Tuesday, 4 November 2014

FAV LYRICS

"Engayo Erunthu "      -  Nee Theendum

Ninaive Enai     Enum Vazha   Sollutha da

Sunday, 2 November 2014

kadhal: Mounathin Mozhi

kadhal: Mounathin Mozhi:   ஒரு    ஒரு     நிமிடமும்     உன்னை     நினைத்து    கண்ணீர்    சிந்துகிறேன்     உன்   மௌனத்தால்   நீயும்   ஒருநாள்   எனக்காக   கண்ணீர்...

Saturday, 18 October 2014

Eravin Ninaivugal: Eravin Ninaivugal:                                ...

Eravin Ninaivugal: Eravin Ninaivugal:                                ...: Eravin Ninaivugal:                                                   ... :                                                          நட்பு ...

Fav lyrics..

கண்ணோடு   கண்பார்க்கும்   காதல்   போதும்  

இரு கண்  கொண்ட  தூரம்  போல்  தள்ளி இரு போதும் ....!

ஒவ்​-வொன்றாய்.......  திருடுகிறாய்......  திருடுகிறாய் ....!

Saturday, 11 October 2014

Eravin Ninaivugal:                                                   ...

Eravin Ninaivugal:                                                   ...:                                                               விழியின் தேடல் ஒருநாள்     உன்னை     பார்க்க     மறந்த என் பார்வைக்கு   ...

Azhliyatha Ninaivugal: நீ  காண  முடியாத தொலைவில் இருந்தாலும்உன்னை பார்க...

Azhliyatha Ninaivugal: நீ  காண  முடியாத தொலைவில் இருந்தாலும்

உன்னை பார்க...
: நீ  காண  முடியாத தொலைவில் இருந்தாலும் உன்னை பார்க்க விரும்ப வில்லை....! உன்னைதான்  தினம் தினம் பார்கிறேனே....... !  என் அழியாத நினைவி...

Azhliyatha Ninaivugal: உன்பெயரை  சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டா...

Azhliyatha Ninaivugal: உன்பெயரை  சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டா...: உன்பெயரை  சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டாலும்  அதை  சொல்ல நினைக்கும் இதயம் எபோதும் ஒலித்து  கொண்டுதான்  இருக்கிறது  "இ...
கைசேர   நினைப்பவர்களுக்கு    மட்டுமே    

கைபேசியும்     வார்த்தைகளும்   ---- ஆனால்

 மனம்சேர     நினைபவர்களுக்கு 

மௌனமே கவிதை சொல்லும் 

 மனமே தூது செல்லும் 

கண்களே காதல் செய்யும்....\

Wednesday, 8 October 2014

college friendship

MORNING     FRIENDSHIP   MAKEUP

AFTERNOON      FRIENDSHIP    TEACUP

EVENING     FRIENDSHIP     BREAKUP

NIGHT    FRIENDSHIP    KICKUP

                     SO KICK KO KICK....! 

 

Tuesday, 23 September 2014

நினைவில்    கண்ட    உன்னை 

நேரில்    காண     நெஞ்சம்      துடிக்கிறது 

கனவில்     கண்ட      உன்னை     

கண்கள்   காண     இமைகள்    அழைக்கிறது.......! 

Sunday, 21 September 2014

உன்னை     பார்க்காத     நாள்  முழுவதும் 

 தந்து விட்டேன்   உன்    நினைவாக 

என்னை      காண     என்னுமோ ?      

 உன்      இதயம்      " துடிப்பை கொண்டு "......!