Tuesday, 23 September 2014

நினைவில்    கண்ட    உன்னை 

நேரில்    காண     நெஞ்சம்      துடிக்கிறது 

கனவில்     கண்ட      உன்னை     

கண்கள்   காண     இமைகள்    அழைக்கிறது.......! 

Sunday, 21 September 2014

உன்னை     பார்க்காத     நாள்  முழுவதும் 

 தந்து விட்டேன்   உன்    நினைவாக 

என்னை      காண     என்னுமோ ?      

 உன்      இதயம்      " துடிப்பை கொண்டு "......!